Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சரண்புகு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சரண்புகு   வினைச்சொல்

Meaning : ஒருவரிடம் அடைக்கலம் புகுதல்

Example : மழையிலிருந்து காத்துக்கொள்வதற்காக அருகிலிருக்கும் கட்டிடத்தில் அடைக்கலம்புகுந்தனர்

Synonyms : அடைக்கலம்புகு, அபயம்புகு, சரணடை, தஞ்சம்புகு, புகலிடம்புகு


Translation in other languages :

किसी का आश्रय लेना।

बारिश से बचने के लिए उसने पास के मकान में आश्रय लिया।
आश्रय लेना, आसरना, शरण लेना