Meaning : ஒன்றினுடைய அனைத்து அளவுகளும் சமமாக இருப்பது
Example :
மாணவன் ஒரு சம அளவுள்ள முக்கோணத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறான்
Synonyms : சம அளவிருக்கக்கூடிய, சம அளவுள்ள
Translation in other languages :
Having all sides or faces equal.
equilateral