Meaning : வலதுகாலின் ஐந்து விரல்களுக்கு கீழ்புறம் இடதுகால் விரல்கள் இருக்கும்படி அமருவது
Example :
காலை சிற்றுண்டி செய்வதற்காக அவன் சம்மணம் போட்டு உட்கார்ந்தான்
Synonyms : சப்பணம் கூட்டி அமர், சப்பணம் போட்டு அமர், சப்பணம் போட்டு உட்கார், சம்மணம் கூட்டி அமர், சம்மணம் போட்டு அமர், சம்மணம் போட்டு உட்கார்
Translation in other languages :
दाहिने पैर का पंजा बाईं पिंडली के नीचे और बाएँ पैर का पंजा दाहिनी पिंडली के नीचे दबाकर बैठना।
कलेवा करने के लिए वह पलथी मारकर बैठा।