Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சந்தோஷப்படு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சந்தோஷப்படு   வினைச்சொல்

Meaning : ஒரு விருப்பமான விஷயத்தினால் ஒருவருடைய மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்துதல்

Example : சகோதரன் வெளிநாடு சென்று திரும்பும் செய்தி கேட்டு அண்ணி மகிழ்ந்தாள்

Synonyms : ஆனந்தப்படு, உவகையடை, உவப்படை, களிப்படை, குதூகலப்படு, மகிழ், மகிழ்ச்சியடை


Translation in other languages :

किसी के मन में किसी बात की इच्छा या उत्कंठा उत्पन्न करना।

भैया के विदेश से लौटने की ख़बर सुनकर भाभी का मन गुदगुदाया।
गुदगुदाना

Meaning : ஒரு விஷயத்தைக் குறித்து சந்தோஷப்படுவது

Example : அவள் தனக்குக் கிடைத்த புகழை எண்ணி பெருமைப்பட்டு அதில் சந்தோஷம் அடைந்தாள்.

Synonyms : இன்பத்தில் திளை, சுவையில் திளை, ரசி


Translation in other languages :