Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சந்தை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சந்தை   பெயர்ச்சொல்

Meaning : ஒன்றில் ஒரேவிதமான பொருட்கள் சில குறிப்பிட்ட சமயத்தில் வந்து விற்கப்படும் ஒரு காய்கறி

Example : பராரில் ஒவ்வொரு வருடமும் மாட்டுச்சந்தை கூடுகிறது

Synonyms : பண்ணியசாலை, பேட்டை, மார்க்கெட்


Translation in other languages :

वह बाज़ार जिसमें एक ही तरह की चीज़े कुछ निश्चित समय पर आकर बिकती हैं।

बरार में हर वर्ष बैलों की हाट लगती है।
सट्टी, हाट

The world of commercial activity where goods and services are bought and sold.

Without competition there would be no market.
They were driven from the marketplace.
market, market place, marketplace

Meaning : கடைத்தெருவில் மொத்த விற்பனையில் விற்கப்படுகிற ஒரேவிதமான பொருட்கள்

Example : மகேஸ் மண்டியிலிருந்து மொத்த வியாபாரத்தில் பொருட்களை வாங்கி சில்லறையில் விற்கிறான்

Synonyms : மண்டி, மொத்தவிற்பனைக்கூடம், மொத்தவிற்பனைநிலையம்


Translation in other languages :

वह बाजार जहाँ एक तरह की वस्तुएँ थोक में बिकती हैं।

महेश मंडी से थोक में माल खरीदकर फुटकर में बेचता है।
थोक बज़ार, थोक बजार, थोक बाज़ार, थोक बाजार, मंडई, मंडी, मण्डई, मण्डी

A shop where a variety of goods are sold.

bazaar, bazar

Meaning : பெரும்பாலும் கிராமங்களிலிருந்து ஒரு பெரிய ஊரின் எல்லைப்புறத்த்குக் கால்நடை, உணவுப்பொருள்கள் முதலியவற்றை வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் கொண்டு வந்து நடத்தும் விற்பனை

Example : இங்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் சந்தை நடக்கின்றது