Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சதுர்த்தசி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சதுர்த்தசி   பெயர்ச்சொல்

Meaning : லூனார் மாதத்தில் ஏதாவது ஒரு பட்சத்தின் நான்காம் நாள்

Example : இன்று சுக்ல பட்ச சதுர்த்தசி ஆகும்


Translation in other languages :

चान्द्र मास के किसी पक्ष की चौथी तिथि।

आज शुक्ल पक्ष की चतुर्थी है।
चतुर्थी, चौथ

An amount of time.

A time period of 30 years.
Hastened the period of time of his recovery.
Picasso's blue period.
period, period of time, time period

Meaning : ஏதாவது ஒரு பட்சத்தின் பதிநான்காவது திதி

Example : அவன் ஒவ்வொரு சதுர்த்தசியிலும் விரதம் இருக்கிறான்


Translation in other languages :

किसी पक्ष की चौदहवीं तिथि।

वह प्रत्येक चतुर्दशी को व्रत रखती है।
चतुर्दशी, चौदस

சதுர்த்தசி   பெயரடை

Meaning : சதுர்த்தசியோடு தொடர்புடைய

Example : சீமா சதுர்த்தசி விரதம் இருக்கிறாள்


Translation in other languages :

चतुर्दशी से संबंधित या चतुर्दशी का।

सीमा चातुर्दश व्रत रखती है।
चातुर्दश, चातुर्दशिक

Meaning : ஒருவர் சதுர்த்தசியன்று பிறப்பது

Example : சீமாவினுடைய பையன் சதுர்த்தசி அன்று பிறந்தான்


Translation in other languages :

जो चतुर्दशी को उत्पन्न हुआ हो।

सीमा का लड़का चातुर्दश है।
चातुर्दश