Meaning : பழங்காலத்தில் புத்தகத்தில் ஏதாவது ஒரு நபர் அல்லது பொருளின் பாதுகாப்பிற்காக இருக்கும் ஒரு வகை வியூகம்
Example :
மகாபாரத யுத்தத்தில் அபிமன்யு சக்கரவியூகத்தில் மாட்டிக் கொண்டு இறந்தான்
Translation in other languages :
प्राचीनकाल के युद्ध में किसी व्यक्ति या वस्तु की रक्षा के लिए की जानेवाली एक प्रकार की मोरचेबंदी।
महाभारत के युद्ध में अभिमन्यु को चक्रव्यूह में छल से मारा गया था।