Meaning : ஒன்பது கிரகங்களில் ஏதாவது ஒன்றின் மூலமாக வரக்கூடியத் தடை
Example :
அவன் சனியின் கிரகபாதிப்பை போக்குவதற்காக ஹனுமாருக்கு பூசை செய்தான்
Synonyms : கிரகக்கோளாறு, கிரகச்சஞ்சாரம், கிரகச்சாரம், கிரகபாதிப்பு, கோளின் கோளாறு
Translation in other languages :