Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கோர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கோர்   வினைச்சொல்

Meaning : வார்த்தைகளை தொடர்புபடுத்தி அமைத்தல்.

Example : அவன் தன் உணர்ச்சிகளை வார்த்தைகளில் கோர்த்தான்


Translation in other languages :

सुन्दर और व्यवस्थित ढंग से अभिव्यक्त करना।

उसने अपनी अनुभूति को शब्दों में पिरोया।
पिरोना

Add as if on a string.

String these ideas together.
String up these songs and you'll have a musical.
string, string up

Meaning : கோர்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : தாத்தா குழந்தைகளுக்காக மாலையைக் கோர்த்துக் கொண்டிருக்கிறார்


Translation in other languages :

गुथने का काम दूसरे से काराना।

दादा बच्चों से माला गुथवा रहे हैं।
गुँथवाना, गुथवाना

Meaning : மணி, காசு, பூ போன்றவற்றை நூல், கம்பி முதலியவற்றைக் கொண்டு தொடராக இணைத்தல்.

Example : மாலதி பூக்களை மாலை செய்ய கோர்த்துக் கொண்டிருந்தாள்

Synonyms : கோ, தொடுத்தல்


Translation in other languages :

सूत, तागे आदि में कुछ डालना।

मालती रंग-बिरंगे फूलों की एक माला गूथ रही है।
गूँथना, गूंथना, गूथना, नाँधना, नाधना, पिरोना, पिरोहना, पोहना

Thread on or as if on a string.

String pearls on a string.
The child drew glass beads on a string.
Thread dried cranberries.
draw, string, thread

Meaning : பெரும்பாலும் ஒரு பொருளோடு மற்றொரு பொருளை சேர்த்தல்

Example : அவன் படங்களை சுவற்றில் ஒட்ட வைத்தான்

Synonyms : ஒட்டவை


Translation in other languages :

लसीली वस्तु से किसी सतह पर कोई वस्तु लगाना।

उसने चित्रों को दीवार पर चिपकाया।
चपकाना, चिपकाना, चिपटाना, सटाना, साटना

Join or attach with or as if with glue.

Paste the sign on the wall.
Cut and paste the sentence in the text.
glue, paste

Meaning : ஒன்றாக சேர்க்கப்படுவது

Example : பையை நீ எவ்வாறு இணைத்துக் கட்டினாய்

Synonyms : இணை, கட்டு


Translation in other languages :

भद्दी तरह से सिया जाना।

थैले को तुमने ऐसे कैसे गुथ दिया है !।
गुँथना, गुथना