Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : அனைத்தையும் பிடுங்கிக் கொள்வது
Example : கொள்ளைக்காரர்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டனர்
Synonyms : கவர், கொள்ளைக்கொள், சுருட்டிக்கொள், சூறையாடு, பறித்துக்கொள்
Translation in other languages :हिन्दी
सब कुछ छीन लेना।
Meaning : மற்றவர்களின் மூலமாக கொள்ளையடிப்பது
Example : எங்கள் நகரில் ஒரு சேட்டுவின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது
Synonyms : அபகரி, களவாடு, திருடு
दूसरे के द्वारा लूटा जाना।
Meaning : ஏமாற்றி பொருள்களை பறிக்கும் செயல்.
Example : அவன் மக்களிடம் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறான்
Synonyms : ஏமாற்று, வஞ்சிதல்
धोखा देकर माल ले लेना।
Meaning : பொருள், பணம் முதலியவற்றை பெருமளவில் அநியாயமான முறையில் கையாடுதல்
Example : இந்த தெருவில் கொள்ளையர்கள் அதிக பொருட்களை கொள்ளையடிக்கிறார்கள்
किसी से जबरदस्ती या डरा-धमकाकर उसकी कोई वस्तु ले लेना।
Meaning : முறையற்ற முறையில் எடுத்துக்கொள்வது
Example : கோயில் உருவாக்கும் பெயரால் அவன் ஆயிரம் ரூபாயை ஏமாற்றினான்
Synonyms : ஏமாற்று, ஏய், மோசம்செய்
Install App