Meaning : இரும்பைக் காய்ச்சி அடித்து வண்டி சக்கரத்தின் பட்டை, அச்சு, அரிவாள் முதலிய பொருள்கள் செய்பவர்.
Example :
கொல்லான் நிறைய இரும்புகளை வைத்து வேலை செய்கிறான்
Synonyms : கருமான்
Translation in other languages :
A smith who forges and shapes iron with a hammer and anvil.
blacksmith