Meaning : மறைவிடத்திலிருந்து திடீரென்று வெளிப்பட்டு அரசுப் படைகளுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்.
Example :
சிவாஜி எதிரிகளை அழிக்க கொரிலாப் போர் நடத்தினார்
Synonyms : கொரிலாயுத்தம்
Translation in other languages :
आमने-सामने लड़ाई न करके छिपकर किया जाने वाला यूक्तिपूर्ण अनियमित युद्ध जिसका पता विरोधी को न चल सके।
शिवाजी शत्रुओं को परास्त करने के लिए गुरिल्ला युद्ध करते थे।