Meaning : கொடூரமான
Example :
சிங்கம் ஒரு கொடூரமான விலங்கு
Meaning : இரக்கமற்ற செய்கையைச் செய்கிற
Example :
சிறையில் நடந்த கொடுமையான செயல்களைப் பற்றி மனித உரிமை கழகத்திடம் கூறப்பட்டுள்ளது.
Translation in other languages :
Meaning : உயிரை எடுக்கக்கூடிய
Example :
அவன் கொலை செய்கிற அளவுக்கு அவனை துன்புறுத்தினான்.
Synonyms : உயிரை வாங்குகிற, கொலை செய்கிற
Translation in other languages :
Meaning : அருவருப்பை, பயத்தை அல்லது துன்பத்தை உண்டாக்கக் கூடிய கடுமை அல்லது கொடுமை.
Example :
அதிகத்துக்கொண்டுடிருக்கும் கொடுரமானமுறை மனிதனை மிருகத்தைவிட மிகமோசமாக உருவாகின்றது
Synonyms : இம்சிக்கிற, காட்டுமிராண்டியான
Translation in other languages :
Meaning : கொடூரமான
Example :
கம்சன் ஒரு கொடூரமான மனிதன்.
Translation in other languages :
जिसमें दया न हो।
कंस एक क्रूर व्यक्ति था, उसने वसुदेव और देवकी को कैदख़ाने में डाल दिया था।Without mercy or pity.
An act of ruthless ferocity.