Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கொடுமை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கொடுமை   பெயர்ச்சொல்

Meaning : ஒன்றின் விளைவாக அனுபவிக்கும் துன்பம்

Example : இந்திய மக்களை ஆங்கிலேயர்கள் மிகவும் கொடுமைப்படுத்தினர்

Synonyms : கடுமை, குரூரம், கொடூரம், துன்பம்


Translation in other languages :

Cruel or inhumane treatment.

The child showed signs of physical abuse.
abuse, ill-treatment, ill-usage, maltreatment

Meaning : ஒன்று இல்லாமல் அல்லது ஒன்றைச் செய்ய முடியாமல் படும் திண்டாட்டம்

Example : இந்திய சுதந்தரத்திற்கு முன்னால் தேச பக்தர்களுக்கு பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிட்டது

Synonyms : கஷ்டம், துக்கம், துன்பம்


Translation in other languages :

शरीर या मन को दी जानेवाली या होनेवाली पीड़ा।

भारत को आज़ाद कराने के लिए देशभक्तों को बहुत कष्ट सहने पड़े।
अमीव, अमीवा, आश्रव, कष्ट, दुख, मशक्कत, यंत्रणा, यातना, रुज

Extreme distress of body or mind.

anguish

Meaning : ஒன்றின் விளைவாக உணரும் கடுமை அல்லது அனுபவிக்கும் துன்பம்.

Example : மாமனார் வீட்டாரின் கொடுமையால் திகிலடைந்த ராகினி தற்கொலை செய்து கொண்டாள்

Synonyms : தீயசெயல்


Translation in other languages :

कष्ट देने की क्रिया।

ससुराल वालों के उत्पीड़न से परेशान होकर रागिनी ने आत्महत्या कर ली।
अत्याचार, अर्दन, अवघात, अवमर्दन, उत्पीड़न, ताड़न, ताड़ना, दलन, पीड़न, प्रताड़न, प्रताड़ना, प्रमथन, प्रमाथ

The act of tormenting by continued persistent attacks and criticism.

harassment, molestation