Meaning : போதிய அளவு நேரம் இல்லாதிருத்தல்.
Example :
நேரம் குறைவின் காரணமாக நான் அங்கே போக முடியவில்லை
Translation in other languages :
Lack of an adequate quantity or number.
The inadequacy of unemployment benefits.Meaning : சிறிதளவு.
Example :
அவன் கொஞ்சம் இனிப்பு பண்டம் சாப்பிட்டான்
Synonyms : சிறிது
Translation in other languages :
Meaning : சிறிய அளவில்
Example :
உங்களுடைய வேலை கொஞ்சம் மீதம் இருக்கிறது.
Synonyms : சிறிது
Translation in other languages :
To a small degree or extent.
His arguments were somewhat self-contradictory.Meaning : சிறிது,கொஞ்சம்
Example :
துஷ்டர்கள் இறந்ததில் எனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லை.
Synonyms : சிறிது
Translation in other languages :
In the slightest degree or in any respect.
Are you at all interested? No, not at all.Meaning : சிதளவு.
Example :
எனக்கு அவன் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை நீங்கள் கொஞ்சம் நில்லுங்கள்
Synonyms : சிறிதளவு
Translation in other languages :