Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கையெழுத்துநிபுணர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கையெழுத்துநிபுணர்   பெயர்ச்சொல்

Meaning : ஏதாவது ஒரு நபரின் கையெழுத்து நன்றாக எழுதப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என பார்த்துக் கூறுபவர்

Example : கையெழுத்து நிபுணர் காகிதத்தில் எழுதப்பட்ட கையெழுத்தைப் பரிசோதித்தார்


Translation in other languages :

हस्तलेखन देखकर यह बतानेवाला कि यह किसी व्यक्ति विशेष का लिखा हुआ है या नहीं।

हस्तलेख विशेषज्ञ ने कागजात पर किए गए हस्ताक्षर की जाँच की।
हस्तलेख विशेषज्ञ, हस्तलेखज्ञ

A specialist in inferring character from handwriting.

graphologist, handwriting expert

Meaning : ஏதாவது ஒரு கையெழுத்தைப் பார்த்து அவருடைய தனித்தன்மையை அறிந்து கூறுபவர்

Example : கையெழுத்து நிபுணரின் கூற்றுப்படி சியாம் மிக உயர்ந்த குணம் கொண்டவன்


Translation in other languages :

वह जो किसी का हस्तलेखन देखकर उसके व्यक्तित्व के बारे में जानकारी दे।

हस्तलेख विशेषज्ञ के अनुसार श्याम बहुत ही भावुक है।
लिपि विज्ञानी, हस्तलेख विशेषज्ञ, हस्तलेखज्ञ

A specialist in inferring character from handwriting.

graphologist, handwriting expert