Meaning : கையூட்டு வாங்கும் வேலை
Example :
கையூட்டு வாங்கும் பழக்கம் அநியாயத்திற்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது
Synonyms : இலஞ்சம் வாங்கும் பழக்கம்
Translation in other languages :
रिश्वत या घूस लेने का काम।
रिश्वतखोरी अन्याय को बढ़ावा देती है।