Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கேட்டுக்கொள் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கேட்டுக்கொள்   வினைச்சொல்

Meaning : தன்னை நிந்திக்கும் விசயம் அல்லது திட்டுவதை கேட்பது

Example : இன்று விடியற்காலையிலேயே நான் என்னுடைய மாமியார் ஏசுவதை கேட்டேன்

Synonyms : கேள்


Translation in other languages :

अपनी निन्दा की बात या डाँट-फटकार श्रवण करना।

आज सुबह-सुबह मैंने अपनी सास से बहुत सुना।
सुनना

Meaning : ஏதாவது ஒரு விசயம், வேலையினை முழுமையாக செய்வதற்காக கூறுவது

Example : கிராம மக்கள் காவல் அதிகாரியின் வேலை நீக்கத்திற்காக கேட்டுக்கொண்டிருந்தனர்


Translation in other languages :

किसी बात, काम आदि को पूरा करने के लिए कहना या दबाव डालना।

गाँववाले थानेदार की बर्खास्तगी की माँग कर रहे थे।
माँग करना, मांग करना

Request urgently and forcefully.

The victim's family is demanding compensation.
The boss demanded that he be fired immediately.
She demanded to see the manager.
demand