Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : உடம்பில் குறிப்பாக தலையில் கருமை நிறத்தில் வளரும் தொடு உணர்வு இல்லாத மெல்லிய பகுதி.
Example : கருப்பான, நீளமான முடியை பார்க்க நன்றாக இருக்கும்
Synonyms : கார்குழல், கூந்தல், சிகை, மயிர், முடி
Translation in other languages :हिन्दी English
सिर के बाल।
Growth of hair covering the scalp of a human being.
Install App