Meaning : கெட்ட எண்ணம்
Example :
கெட்ட சிந்தனையை தவிர்ப்பதற்கு ஒரே தீர்வாக இருப்பது என்னவென்றால் அதற்கு எதிராக யோசிப்பது ஆகும்
Synonyms : தீச்சிந்தனை, தீய சிந்தனை
Translation in other languages :
बुरा विचार।
अपध्यान से बचने का एकमात्र उपाय है कि उसके विपरीत सोचना शुरू कर दें।Meaning : கெட்ட விசயங்களை எண்ணிக்கொண்டிருக்கும் செயல்
Example :
கெட்ட சிந்தனையால் மனிதனின் எண்ணமும் எதிர்மறையாக போய்விடுகிறது
Translation in other languages :
दूषित बातों पर विचार करते रहने की क्रिया।
दुश्चिंतन से मनुष्य की सोच नकारात्मक हो जाती है।