Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கூப்பிடுதல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கூப்பிடுதல்   பெயர்ச்சொல்

Meaning : ஒருவரை அழைப்பது அல்லது கூப்பிடுவதற்காக பயன்படுத்தும் சொல்

Example : காந்திஜியை பாபு என்ற பெயரிலும் அழைத்தனர்

Synonyms : அழைத்தல், விளித்தல்


Translation in other languages :

किसी को पुकारने या बुलाने के लिए प्रयुक्त शब्द।

गाँधीजी का संबोधन बापू नाम से भी होता था।
संबोधन, सम्बोधन

Meaning : ஒருவரைக் கூப்பிடுவது அல்லது அழைக்கும் வேலை

Example : நான் அழைப்பு விடுத்த பிறகு அவன் தன் அறையிலிருந்து வெளியே வந்தான்

Synonyms : அழைப்பு


Translation in other languages :

किसी को बुलाने या पुकारने का काम।

मेरे आवादन के बाद वह कमरे से बाहर आया।
आवादन, पुकारना, बुलाना

Meaning : ஏதாவது ஒரு நிகழ்வில் பங்கெடுப்பதற்காக ஒருவரை அழைக்கும் செயல்

Example : சீலாஜியின் அழைப்பினால் நான் இந்த நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டேன்

Synonyms : அழைப்பு


Translation in other languages :

किसी कार्य में सम्मिलित होने के लिए किसी को आदरपूर्वक कहने या बुलाने की क्रिया।

शीलाजी के अभिमंत्रण पर ही मैंने इस कार्य में भाग लिया।
अभिमंत्रण, अभिमन्त्रण, आकारण, आवादन, आवाहन, आहवान, आहुति, आह्वान, केतन, तलब, निमंत्रण, निमन्त्रण, पुकार, बुलावा, बुलाहट, बुलौवा

A request (spoken or written) to participate or be present or take part in something.

An invitation to lunch.
She threw the invitation away.
invitation