Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word குழந்தையற்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

குழந்தையற்ற   பெயரடை

Meaning : தம்பதியர்களுக்கு பிள்ளைப்பேறு இல்லாத நிலை.

Example : குழந்தையில்லாத தம்பதிகள் அநாதை ஆசரமத்திலிருந்து ஒரு குழந்தையை தத்து எடுத்தனர்

Synonyms : குழந்தையில்லாத, பிள்ளையற்ற, பிள்ளையில்லாத, வாரிசுயற்ற, வாரிசுயில்லாத


Translation in other languages :

जिसे कोई संतान न हो।

निस्संतान शुक्ला दम्पत्ति ने अनाथालय से एक बच्चे को गोद लिया।
अऊत, अनपत्य, अवंश, अशिशु, निःसंतान, निरन्वय, निस्संतान, बे-औलाद, बेऔलाद, ला-वल्द, संतानरहित, संतानहीन

Without offspring.

In some societies a childless woman is rejected by her tribesmen.
childless

Meaning : மகளின் மீது ஆசை வைக்ககூடிய

Example : மகாத்மாஜி குழந்தையில்லாத நபருக்கு புத்திரன் பிறக்க ஆசிர்வாதம் கொடுத்தார்

Synonyms : குழந்தையில்லாத, பிள்ளையற்ற, பிள்ளையில்லாத


Translation in other languages :

पुत्र की कामना रखनेवाला।

महात्माजी ने पुत्रार्थी व्यक्ति को पुत्र होने का आशिर्वाद दिया।
पुत्रार्थी