Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word குழந்தைப்பருவம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

குழந்தைப்பருவம்   பெயர்ச்சொல்

Meaning : குழந்தைகளின் குணம் அல்லது இயல்பு

Example : இப்பொழுதுள்ள குழந்தைப்பருவத்தை விடு பெரியவனானவுடன் நீ எப்படி இருப்பாய்?


Translation in other languages :

बच्चों का गुण या प्रकृति।

अब बचपना छोड़ो, तुम बड़े हो गए हो।
बचकानापन, बचपना

A property characteristic of a child.

childishness, puerility

Meaning : ஒருவரது வாழ்க்கையின் சிறு வயது காலம்.

Example : ரமேஷ் குழந்தை பருவத்தில் இருந்தே நன்றாக படிப்பான்

Synonyms : பாலபருவம்


Translation in other languages :

शैशव और किशोर होने के बीच की अवस्था।

राकेश बचपन से ही पढ़ने में बहुत तेज है।
बचपन, बालकपन, बालपन, बाल्यावस्था, लड़कपन

The time of person's life when they are a child.

childhood

Meaning : பிறந்தது முதல் வயதுவரும் வரை உள்ள காலம்.

Example : சிவா குழந்தைப்பருவத்தில் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறான்


Translation in other languages :

शिशु होने की अवस्था।

हमें अपना बचपन याद कहाँ रहता है।
उसका बचपन बहुत ही कठिनाइयों में बीता।
बचपन, बाल्यावस्था, शिशुता, शैशव

The state of a child between infancy and adolescence.

childhood, puerility

Meaning : ஒன்றில் குழந்தைகளின் வளர்ப்பு முறை மேலும் சிகிச்சைத் தொடர்பான வர்ணனை இருக்கும் ஆயுர்வேதத்தின் ஒரு பகுதி அல்லது பிரிவு

Example : சீமா குழந்தைப்பருவத்திலிருந்தே செயல்திறன் பெற விரும்புகிறாள்


Translation in other languages :

आयुर्वेद का एक अंश जिसमें बालकों के लालन-पालन तथा चिकित्सा संबंधी वर्णन है।

सीमा कौमारभृत्य में दक्षता प्राप्त करना चाहती है।
कौमारभृत्य

Meaning : ஒருவர் குழந்தையாக இருக்கும் சமயம்

Example : தினேஷ் குழந்தைப்பருவத்தில் தான் சந்தோஷமாக இருந்ததாக நண்பனிடம் கூறினான்.


Translation in other languages :

वह समय जब तक कोई शिशु होता है।

उसका बचपन बहुत कठिनाई में बीता।
बचपन, शैशव

The time of person's life when they are a child.

childhood