Meaning : வெப்பமே இல்லாத நிலை.
Example :
நேற்று மாலையில் குளிர்ந்த காற்று வீசியது
Synonyms : குளிர்ச்சியான
Meaning : வெப்பம் குறைந்த இதமான நிலை.
Example :
பதிக் நதியில் குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டிருந்தோம்
Synonyms : குளிர்ச்சியான, குளிர்மையான, குளுமையான, சீதமான, சீதளமான, ஜிலுஜிலுப்பான, தட்பமான, தணப்பான, தணுப்பான
Translation in other languages :
Meaning : குளிர்ந்த
Example :
அவன் தேனீருக்கு பதில் குளிர்ந்த மோரைக் குடித்தான்.