Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word குறை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

குறை   வினைச்சொல்

Meaning : குறை

Example : போதிய மழை இல்லாத காரணத்தால், மகசூல் குறைந்தது.


Translation in other languages :

घाटा या कमी होना।

वर्षा की कमी के कारण इस वर्ष फ़सल टूट गई है।
टूटना

पूरे वसूल न होना।

हज़ार में से सौ रुपए टूट गए।
टूटना

Grow worse.

Conditions in the slum worsened.
decline, worsen

Meaning : எண்ணிக்கை, அளவு, தன்மை போன்றவை முன்பு இருந்த நிலைக்கு கீழிருத்தல்

Example : அவனுக்கு ரத்தம் குறைவாக இருப்பதினால் ரத்தம் ஏற்றுங்கள்


Translation in other languages :

किसी काम आदि में पहले की स्थिति से बुरी स्थिति में या नीचे की ओर जाना अथवा आना।

पहले उसने खूब उन्नति की लेकिन अब उसकी अवनति हो रही है।
अधोगति होना, अवनति होना, पिछड़ना

Hang (back) or fall (behind) in movement, progress, development, etc..

dawdle, fall back, fall behind, lag

Meaning : குறை

Example : ஆயிரம் ரூபாயில் நூறு ரூபாய் குறைந்தது.

Meaning : ஒருவரின் ஆவேசம் குறைந்து அமைதியாகிவிடுவது

Example : அப்பாவின் கோபம் இப்பொழுதுவரை இறங்கவில்லை

Synonyms : இறங்கு, தணி


Translation in other languages :

किसी प्रकार के आवेश का मंद पड़कर शांत या समाप्त होना।

पिताजी का गुस्सा अभी तक नहीं उतरा।
बुढ़ापे में भी उनकी पढ़ने की सनक नहीं उतरी।
उतरना

Meaning : சித்தம் அல்லது மனதின் கோபம், உற்சாகம் முதலியவற்றை அமைதியாக்குவது அல்லது குறைப்பது

Example : அவனின் எதிர்மாறான செய்தியைக் கேட்டு என் உற்சாகம் அணைந்துபோனது

Synonyms : அணை, கம்மியாகு


Translation in other languages :

चित्त या मन के आवेग, उत्साह आदि को शांत या मंद करना।

उसने उल्टा-सीधा सुनाकर मेरा उत्साह बुझा दिया।
ठंडा करना, बुझाना, शांत करना

Make calm or still.

Quiet the dragons of worry and fear.
calm, calm down, lull, quiet, quieten, still, tranquilize, tranquillise, tranquillize

Meaning : ஒரு பொருள் மறைந்து போகும் அளவிற்கு சிறிதளவாகி போதல்.

Example : மழையில்லாத காரணத்தால் நதியில் தண்ணீர் குறைந்தது

Synonyms : இறங்கு


Translation in other languages :

किसी वस्तु आदि का लुप्त होते हुए थोड़ा हो जाना।

वर्षा न होने से नदी में पानी कम हो रहा है।
उतरना, कम होना, कमी आना, घटना, न्यून होना

Decrease in size, extent, or range.

The amount of homework decreased towards the end of the semester.
The cabin pressure fell dramatically.
Her weight fell to under a hundred pounds.
His voice fell to a whisper.
decrease, diminish, fall, lessen

Meaning : பாயின் நீளத்தை அகலத்தை குறைப்பது

Example : மாலுமி பாயை குறைத்து கொண்டிருக்கிறான்


Translation in other languages :

* पाल की लंबाई,चौड़ाई आदि को कम करना।

नाविक पाल को घटा रहा है।
कम करना, घटाना

Reduce (a sail) by taking in a reef.

reef

குறை   பெயர்ச்சொல்

Meaning : தவறு மற்றும் பிழை

Example : தங்களுடைய உழைக்கும் தன்மையில் எந்தவொரு குறையும் இல்லை

Synonyms : குற்றம்


Translation in other languages :

दोष और त्रुटि।

आपकी मेहमानवाज़ी में किसी तरह की कोई कोर-कसर नहीं है।
कोर कसर, कोर-कसर

A failing or deficiency.

That interpretation is an unfortunate defect of our lack of information.
defect, shortcoming