Meaning : குதிரையில் பயணம் செய்யும் செயல்.
Example :
அவன் குதிரைசவாரி செய்யும் பொழுது குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டான்
Translation in other languages :
घोड़े पर चढ़ने की क्रिया या भाव।
वह अश्वारोहण करते समय घोड़े से गिर गया।