Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word குதர்க்கம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

குதர்க்கம்   பெயர்ச்சொல்

Meaning : ஒருவர் மற்றொருவர் சொல்வதை எதிர்த்தோ இல்லாத அர்த்தம் கொடுத்தோ நியாயமற்ற முறையில் செய்யும் வாதம்.

Example : குதர்க்கம் பேசி நேரத்தை வீணாக்காதீர்கள்

Synonyms : வாதம், விதண்டாவாதம்


Translation in other languages :

वह तर्क जो ढंग का न हो।

कुतर्क करके समय नष्ट न करें।
कुतर्क, हेतुवाद

A deliberately invalid argument displaying ingenuity in reasoning in the hope of deceiving someone.

sophism, sophistication, sophistry