Meaning : கணவனும் மனைவியும் தம் குழந்தையோடு சில சமயம் தங்கள் பெற்றோரோடு அல்லது உடன் பிறந்தவரோடு கூடி வாழும் சமூக தன்மை இல்லாத நிலை.
Example :
மனோகரன் குடும்பமில்லாத சூழ்நிலையில் வாழ்கிறான்
Synonyms : குடும்பமில்லாத
Translation in other languages :