Meaning : ஒன்றில் சிவப்பு நிறப் பூக்கள் பூக்கும் ஒரு செடி
Example :
குங்குமப்பூவைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது
Synonyms : கேசரிபாத்து, கோளேசம், சாதிரேசம், மரலுகம்
Translation in other languages :
एक पौधा जिसमें लाल फूल आते हैं।
सिंदूरपुष्पी के पुष्प देखने में बहुत ही सुंदर लगते हैं।Meaning : சிவந்த_மஞ்சள்_நிறத்தில்_தேங்காய்_துருவலைப்_போல்_இருப்பதும்_பெரும்பாலும்_மருந்தாகப்_பயன்படுவதுமான_ஒரு_வகைப்_பூ.:குங்குமப்பூ_மருந்தாகப்_பயன்படுகிறது.
Example :
Meaning : பெரும்பாலும் மருந்தாகப் பயன்படுத்தும் ஒரு வகைப் பூவிலிருந்து எடுக்கப்படும், சிவந்த மஞ்சள் நிறத்தில் தேங்காய் துருவருலைப் போல் இருக்கும் பொருள்.
Example :
அவள் தினமும் இரவில் குங்குமப்பூ கலந்த பால் குடிக்கிறாள்
Translation in other languages :
Old World crocus having purple or white flowers with aromatic pungent orange stigmas used in flavoring food.
crocus sativus, saffron, saffron crocusMeaning : குளிர்ந்த தேசத்தில் வளர்கின்ற ஒரு பூ இதில் அதிகமான நறுமணம் இருக்கிறது.
Example :
எனக்கு குங்குமப்பூ கலந்த ஐஸ்கீரிம் மிகவும் பிடிக்கும்
Translation in other languages :
Dried pungent stigmas of the Old World saffron crocus.
saffron