Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word காலாவதியான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

காலாவதியான   பெயரடை

Meaning : எதனுடைய உபயோக காலம் முடிந்துவிட்டதோ

Example : காலாவதியான மருந்துகளை உபயோகிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.


Translation in other languages :

जिसके उपयोग की अवधि समाप्त हो चुकी हो।

गतावधिक दवाओं का उपयोग नहीं करना चाहिए।
गतावधिक

Having come to an end or become void after passage of a period of time.

An expired passport.
Caught driving with an expired license.
expired

Meaning : மாற்ற முடியாத

Example : இது காலாவதியான காசோலை ஆகும்

Synonyms : கால வரையறை முடிந்த


Translation in other languages :

पृष्ठांकन किया हुआ।

यह चेक पृष्ठांकित है।
पृष्ठांकित

Meaning : ஒன்று நீண்டகாலமாக இருப்பது

Example : காலாவதியான மருந்துகளை சேர்த்துக் கொள்வதினால் ஆபத்தாகிப்போகிறது

Synonyms : நீண்ட நாட்களான, நெடு நாட்களான


Translation in other languages :

जिसका समय बीत गया हो।

कालातीत दवाइयों का सेवन खतरनाक हो सकता है।
अवधि समाप्त, कालातीत

Having come to an end or become void after passage of a period of time.

An expired passport.
Caught driving with an expired license.
expired