Meaning : கண்ணுக்குப் புலப்படாத வாயுப் பொருள் அடைத்தப் பை.
Example :
பறவைகளின் உடலிலுள்ள காற்றுப்பைகளே அவைகள் பறக்க உதவுகின்றன
Translation in other languages :
Any of the membranous air-filled extensions of the lungs of birds.
air sac