Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கல்லெறிதல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கல்லெறிதல்   பெயர்ச்சொல்

Meaning : இதில் தரையில் குழிதோண்டி அதில் குற்றவாளியின் அரைபகுதி மட்டும் தெரியுமாறு நிற்கவைத்து அவனை கல்லால் அடிக்கும் ஒரு வகை தண்டனை

Example : பழங்காலத்தில் அரபிய தேசங்களில் கல் எறிதல் நடைப்பெற்று வந்தது

Synonyms : கல் எறிதல்


Translation in other languages :

एक प्रकार का दंड जिसमें अपराधी को जमीन में आधा गाड़कर फिर लोगों द्वारा पत्थरों से उसे मारा जाता है।

प्राचीनकाल में अरब आदि देशों में संगसार दिया जाता था।
संगसार

Meaning : கல் எறியும் செயல்

Example : போராட்டக்காரர்கள் கல்லெறிதலில் இரண்டு சிப்பாய்கள் காயமடைந்தனர்


Translation in other languages :

पत्थर फेंकने की क्रिया।

आंदोलनकारियों द्वारा पत्थरबाजी करने से दो सिपाही घायल हो गए।
पत्थरबाज़ी, पत्थरबाजी

Meaning : கல்லால் அடிக்கும் செயல்.

Example : நேதாவின் பேச்சைக் கேட்டு மக்கள் அவர்மேல் கல்லெறிய ஆரம்பித்தனர்


Translation in other languages :

पत्थर मारने की क्रिया।

नेता का भाषण सुनकर लोग उन पर पथराव करने लगे।
पथराव