Meaning : ஒருவருக்கு கலைப்பற்று இருப்பது
Example :
சில கலைப்பற்றுள்ள நபர்களின் மூலமாக இந்த நாட்டியசாலையின் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது
Synonyms : கலைப்பற்றிருக்கக்கூடிய, கலைப்பற்றிருக்கும், கலைப்பற்றுள்ள, கலையார்வமிருக்கும், கலையார்வமுள்ள
Translation in other languages :
जिसे कला से प्रेम हो।
कुछ कलाप्रेमी व्यक्तियों के द्वारा इस नाट्यशाला का निर्माण किया गया है।