Meaning : ஆட்சியாளர்களுக்கு, அதிகாரிகளுக்கு எதிரான கிளர்ச்சி.
Example :
மங்கள்பாண்டே ஆங்கிலேயருக்கு எதிராக கலகம் செய்தார்
Translation in other languages :
Organized opposition to authority. A conflict in which one faction tries to wrest control from another.
insurrection, rebellion, revolt, rising, uprisingMeaning : கலகம், கிளர்ச்சி
Example :
தீவிரவாதிகள் மக்களிடம் கலவரத்தை உருவாக்குகின்றனர்
Translation in other languages :
Meaning : சண்டை
Example :
இராமனுக்கும் சியாமுக்கும் இடையே ஏற்படும் சச்சரவு ஒரு முடிவிற்கு வந்தது
Translation in other languages :
ऐसी बात जिसके विषय में दो या अधिक विरोधी पक्ष हों और जिसकी सत्यता का निर्णय होने को हो।
राम और श्याम के बीच चल रहे भूमि के विवाद का अभी तक कोई फैसला नहीं हुआ है।A disagreement or argument about something important.
He had a dispute with his wife.Meaning : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக் கொள்ளுதல்
Example :
அவன் சண்டையின் காரணத்தை அறிய விரும்புகிறான்
Synonyms : சச்சரவு, சண்டை, பிரச்சனை, மோதல்
Translation in other languages :
किसी बात पर होने वाली कहा-सुनी या विवाद।
वह झगड़े का कारण जानना चाहता है।