Meaning : தாவரம், கால்நடை போன்றவற்றில் ஓர் இனத்தின் இரு வகைகளை ஒன்று சேர்த்து உருவாக்கும் வீரிய இனம்
Example :
இங்கே குதிரை, பசு முதலியவை உயர்ந்த கலப்பினஜாதியாகக் கூறப்படுகின்றன
Synonyms : கலப்பினமான
Translation in other languages :