Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : கரும்பின் சாற்றை வெளியே எடுத்த பின்பு எஞ்சியிருக்கும் பகுதி
Example : கரும்புச்சக்கை எரிக்கும் வேலைக்கு பயன்படுகிறது
Synonyms : கோது, தக்கை, வேழக்கோது
Translation in other languages :हिन्दी
गन्ने से रस निकालने के बाद बचा भाग।
Install App