Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கட்டைவிரல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கட்டைவிரல்   பெயர்ச்சொல்

Meaning : கையில் மற்ற நான்குவிரல்களை விட உயரத்தில் குறைந்தும் சற்றுப் பருமனாகவும் தனித்தும் பொருளைப் பிடிப்பதற்கு வசதியாகவும் இருக்கும் விரல் மற்றும் காலில் மற்ற விரல்களை விடத் தடியாக உள்ள முதல் விரல்

Example : ஏகலைவன் குரு தக்ஷ்ணையாக தன் கட்டை விரலை கொடுத்தான்


Translation in other languages :

हाथ या पैर के किनारे की सबसे मोटी उँगली।

एकलव्य ने गुरु दक्षिणा में द्रोणाचार्य को अपने हाथ का अँगूठा काट कर दे दिया।
अँगूठा, अंगुष्ठ, अंगूठा

The thick short innermost digit of the forelimb.

pollex, thumb