Meaning : ஒன்றில் ஏதாவது ஒரு கட்டுப்பாடு இருப்பது அல்லது தடை இருப்பது
Example :
கட்டுப்படுத்தப்பட்ட கட்டுரையின் படைப்பு அவசியமில்லாமல் இருக்கிறது
Translation in other languages :
Meaning : எது அடக்கப்பட்டதோ
Example :
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தினால் அடக்கப்பட்ட மக்கள் அரசின் விதிகளுக்கு எதிராக பொங்கி எழுந்தனர்.
Synonyms : அடக்கப்பட்ட
Translation in other languages :
जिसका दमन किया गया हो।
वर्षों से दमित मज़दूरों ने आखिर एक दिन विद्रोह कर ही दिया।Meaning : கட்டுப்படுத்தப்பட்ட,தடுக்கப்பட்ட,ஒழுங்குப்படுத்திய, புலனடக்கமுடைய
Example :
புலனடக்கமுடைய மனிதனால் தான் முக்தியை அடைய முடியம்.
Synonyms : ஒழுங்குப்படுத்திய, தடுக்கப்பட்ட, புலனடக்கமுடைய
Translation in other languages :