Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கட்டிடக்கலை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கட்டிடக்கலை   பெயர்ச்சொல்

Meaning : கட்டடங்களை வடிவமைத்து நிர்மானிக்கும் தொழில்நுட்பக்கலை

Example : ஆக்ராவில் தாஜ்மஹாலின் கட்டிடக்கலை மிகவும் அழகாக இருக்கின்றது

Synonyms : கட்டடக்கலை


Translation in other languages :

वास्तु या मकान,महल आदि बनाने की कला।

आगरे के ताजमहल की वास्तुकला देखते ही बनती है।
निर्माणकला, वास्तु कला, वास्तुकला, वास्तुशिल्प, स्थापत्य कला, स्थापत्यकला

The discipline dealing with the principles of design and construction and ornamentation of fine buildings.

Architecture and eloquence are mixed arts whose end is sometimes beauty and sometimes use.
architecture

Meaning : கட்டடங்களை வடிவமைத்து நிர்மாணிக்கும் தொழில்நுட்பக்கலை.

Example : கட்டிடக்கலையில் நிபுணனாவதற்காக வாஸ்துசாஸ்திரத்தை பயின்றான் .


Translation in other languages :

वह शास्त्र जिसमें मकान,पुल आदि निर्माण करने की कला का विवेचन होता है।

वास्तुकला में निपुण होने के लिए वह वास्तुशास्त्र का अध्ययन करता है।
वास्तुशास्त्र, स्थापत्य

The discipline dealing with the principles of design and construction and ornamentation of fine buildings.

Architecture and eloquence are mixed arts whose end is sometimes beauty and sometimes use.
architecture

Meaning : கட்டிடம் தொடர்பான தகவல் கொடுக்கும் ஒரு கலை

Example : இந்த மாளிகையின் அமைப்பு பழங்காலக் கட்டிடக்கலையில் கொடுக்கப்பட்ட கோட்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்டது


Translation in other languages :

वह शास्त्र जिसमें शिल्प संबंधी जानकारी दी गई हो।

इस महल का निर्माण प्राचीन शिल्पशास्त्र में दिए गए सिद्धांतों के आधार पर किया गया है।
शिल्प विज्ञान, शिल्प शास्त्र, शिल्पशास्त्र

The discipline dealing with the principles of design and construction and ornamentation of fine buildings.

Architecture and eloquence are mixed arts whose end is sometimes beauty and sometimes use.
architecture

கட்டிடக்கலை   பெயரடை

Meaning : கட்டிடங்களை வடிவமைத்து நிர்மாணிக்கும் தொழில் நுட்பக் கலை

Example : இந்த கோயில் கட்டிடக்கலை அழகினால் புகழ்பெற்றது


Translation in other languages :

वास्तुशिल्प का या वास्तुशिल्प से संबंधित।

यह मंदिर अपनी वास्तुशिल्पीय भव्यता के लिए प्रसिद्ध है।
वास्तुशिल्पीय, स्थापत्य

Of or pertaining to the art and science of architecture.

Architectural history.
Architectural design.
architectural