Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கடைநிலை ஊழியன் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கடைநிலை ஊழியன்   பெயர்ச்சொல்

Meaning : ஒருவரின் கீழ் இருக்கும் ஒரு பணியாள்

Example : அவர் தன்னுடைய கீழ்நிலை பணியாளர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தார்

Synonyms : கீழ்நிலை பணியாளர்


Translation in other languages :

वह कर्मचारी जो किसी के अधीन हो।

वे अपने मातहतों को खुश रखते हैं।
अधीनस्थ कर्मचारी, मातहत

An assistant subject to the authority or control of another.

foot soldier, subordinate, subsidiary, underling

Meaning : சேவகனுக்கு சேவகன் அல்லது மிகவும் கீழ்நிலையிலுள்ள ஊழியன்

Example : நான் உங்களுடைய கடைநிலை ஊழியனாக இருக்கிறேன் என்று விபீஷணன் உள்ளம் பொங்க கடவுள் இராமனிடம் கூறினான்

Synonyms : கீழ்நிலைப் பணியாளன்


Translation in other languages :

सेवक का सेवक या अत्यन्त तुच्छ सेवक।

विभीषण दीनभाव से प्रभु राम से कहते हैं कि मैं तो आपका दासानुदास हूँ।
दासानुदास