Meaning : மிக அதிகமான உழைப்பு அல்லது உழைப்பது
Example :
காண்ட்ராக்டர் தொழிலாளர்களை நாள் முழுவதும் கடினமாக வேலை வாங்கியும் நல்ல கூலி கொடுக்கவில்லை
Synonyms : கசக்கிப்பிழி, கடினமாக வேலை வாங்கு, நெக்குவாங்கு
Translation in other languages :