Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கடினத்தண்ணீர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கடினத்தண்ணீர்   பெயர்ச்சொல்

Meaning : தாது உப்புகளுடன் கலந்த தண்ணீர் இது சோப்புடன் நுரை தராது.

Example : கடினத்தண்ணீரால் துணி துவைப்பது கடினம்

Synonyms : உப்புதண்ணீர், உப்புநீர், கடுத்தநீர்


Translation in other languages :

लवण मिला जल जो साबुन के साथ झाग नहीं बना पाता।

कठोर जल से कपड़े धोने में कठिनाई होती है।
कठोर जल, भारी जल, भारी पानी

Water that contains mineral salts (as calcium and magnesium ions) that limit the formation of lather with soap.

hard water