Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கடந்துசெல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கடந்துசெல்   வினைச்சொல்

Meaning : ஒரு எல்லையிலிருந்து முன்னேறிச்செல்வது

Example : அவனுடைய வண்டி நம்முடைய வண்டியை விட முந்திச் சென்றது

Synonyms : முந்திசெல், முன்னேறிச்செல்


Translation in other languages :

किसी के आगे हो जाना या किसी सीमा आदि से आगे निकल जाना।

उनकी गाड़ी हमारा गाड़ी से आगे निकल गई है।
वह अपनी मेहनत से हम सबको पीछे छोड़कर बहुत आगे निकल गया।
आगे निकलना, आगे बढ़ना, पार करना, पार जाना, पार हो जाना, पार होना

Meaning : ஒரு பரப்பின் ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப் பக்கத்தை அடைதல்

Example : நாங்கள் பள்ளிக்குச் செல்வதற்கு ஒரு சாக்கடையைக் கடக்க வேண்டும்

Synonyms : கட, தாண்டு, துள்ளு


Translation in other languages :

उछलकर इस पार से उस पार जाना।

हम लोग पाठशाला जाने के लिए एक नाला लाँघते थे।
अवलंघना, डाँकना, डांकना, नाँधना, नांधना, फरकना, फलाँगना, फलांगना, फाँदना, फांदना, लाँघना, लांघना

Cover or traverse by taking long steps.

She strode several miles towards the woods.
stride