Meaning : கஞ்சா குடித்திருப்பது
Example :
கஞ்சா குடிக்கிற நபர்களிடம் சேர்ந்தால் நீயும் கஞ்சா குடிப்பவனாக மாறிப்போகிறாய்
Synonyms : கஞ்சா அடிக்கும், கஞ்சா இழுக்கக்கூடிய, கஞ்சா இழுக்கும், கஞ்சா குடிக்கிற, கஞ்சா குடிக்கும்
Translation in other languages :