Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : வாய் மூலமாக வெளியேற்றுவது
Example : தாய் குழந்தையின் வாயிலிருந்த மண்ணை துப்பக் கூறினாள்
Synonyms : துப்பு
Translation in other languages :हिन्दी
मुँह से निकलवाना।
Meaning : டன் - டன் என்ற சத்தத்துடன் இருமுவது
Example : வயதான பிச்சைக்காரி இருமிக்கொண்டிருக்கிறாள்
Synonyms : இருமு
Translation in other languages :हिन्दी English
ठन-ठन शब्द करते हुए खाँसना।
Exhale abruptly, as when one has a chest cold or congestion.
Install App