Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஓடவை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஓடவை   வினைச்சொல்

Meaning : ஒருவரின் மனதில் விரக்தி ஏற்பட்டு அதை யாரிடமும் கூறாமல் சென்றுவிடுவது அல்லது அவரை ஓடவைப்பதற்கு ஈடுபடுத்துவது

Example : இவர்கள் புதிய வேலைக்காரனை கொஞ்சகாலம் ஓரிடத்தில் தங்கவிடுவதில்லை அவனை வந்த உடனே விரட்டி ஓட வைக்கின்றனர்

Synonyms : ஓடச்செய், துரத்தியடி, வெருட்டிஓட்டு


Translation in other languages :

किसी के मन में विरक्ति उत्पन्न करके उसे कहीं से चले जाने या भगाने में प्रवृत्त करना।

ये लोग नये नौकर को टिकने नहीं देते, उसे आते ही चटका देते हैं।
चटका देना, चटकाना

Meaning : ஓடும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : ஆசிரியர் மாணவர்களை மைதானத்தில் ஓடவிட்டார்

Synonyms : ஓடச்செய், ஓடவிடு


Translation in other languages :

दौड़ाने का काम दूसरे से करवाना।

शिक्षक ने छात्रों को मैदान में दौड़वाया।
दौड़वाना, भगवाना