Meaning : ஒருவருடைய தொழில் ஒரே முறையில் இருப்பது
Example :
ஒன்றிலேயே ஈடுபடுகின்ற விவசாயி ஒரே விதமாக தன்னுடைய வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறார்
Synonyms : ஒன்றிலே முனையும், ஒன்றிலேயே ஈடுபடுகின்ற
Translation in other languages :
जिसकी जीविका का एक ही साधन हो।
अनन्यवृत्ति किसान किसी तरह अपना जीवन-निर्वाह कर रहा है।Meaning : கடவுளின் மேல் சிந்தனை வைக்கிற
Example :
ஒன்றிலேயே ஈடுபடுகிற ரிஷியின் தவத்தைப்பார்த்து இந்திரனுக்கு பயம் ஏற்பட்டது
Synonyms : ஒன்றிலே முனையும், ஒன்றிலேயே ஈடுபடுகிற
Translation in other languages :