Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஏழு மடங்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஏழு மடங்கு   பெயர்ச்சொல்

Meaning : ஏதேனும் ஒரு பொருளின் அளவைக் காட்டிலும் அதே அளவு போல் ஐந்து மடங்கு அதிகமாக இருப்பது

Example : புதிய வரிவிதிப்பு கொள்கையின் மூலம் மருந்து பொருள்களின் விலை ஏழு மடங்கு அதிகரித்துள்ளது.


Translation in other languages :

किसी वस्तु आदि की मात्रा से उतनी छः बार और अधिक मात्रा जितनी की वह हो।

सात का सातगुना उनचास होता है।
सतगुना, सातगुना

ஏழு மடங்கு   பெயரடை

Meaning : எவ்வளவு இருக்கிறதோ அதைவிட ஆறு பங்கு அதிகமாக

Example : விருந்தினருக்காக தினமும் சமைப்பதை காட்டிலும் ஏழுமடங்கு உணவு தயாரிக்க வேண்டியிருக்கிறது

Synonyms : 7 மடங்கு


Translation in other languages :

जितना हो उससे उतना छह बार और अधिक।

मेहमानों के लिए प्रतिदिन की अपेक्षा आज सातगुना भोजन बनाना पड़ेगा।
सतगुना, सातगुना

Having seven units or components.

septuple, seven-fold, sevenfold