Meaning : ஏற்று
Example :
என்னுடைய சாமான்கள் இன்னும் வண்டியில் ஏற்றப்படவில்லை
Meaning : ஏற்று
Example :
அப்பா மகனை குதிரையில் ஏற்றினார்.
Meaning : தீபம் முதலானவற்றை ஏற்றுதல்
Example :
கலா கோயிலில் தீபம் ஏற்றினாள்.
Translation in other languages :
दीप आदि को जलाना।
माननीय अध्यक्ष ने समारोह का उद्घाटन करने के लिए दीप जलाया।Meaning : சுமை அல்லது பாரத்தை மேலே ஏற்றுவது
Example :
டிரக்கில் ஏற்றுவதற்காக கூலியாள் முதுகின் மேல் சாக்கு மூட்டையை ஏற்றினான்
Translation in other languages :
Meaning : ஏற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
Example :
சேட் தொழிலாளிகளைக் கொண்டு டிரக்கில் சாமான்களை ஏற்றினான்
Synonyms : ஏத்து
Translation in other languages :
Meaning : ஏற்று
Example :
வேலைக்காரன் வண்டியில் அரிசி மூட்டைகளை ஏற்றினான்.
Translation in other languages :
किसी वाहन के ऊपर बैठने में प्रवृत्त करना।
साईस ने बच्चे को घोड़े पर चढ़ाया।Meaning : ஏற்று
Example :
தினமும் காலையில் மோட்டார் போட்டு தண்ணீரைத் தண்ணீர்த் தொட்டியில் ஏற்றினான்.
Meaning : கணக்கை புத்தகத்தில் எழுதுவதுகணக்கு புத்தகம் , காகிதத்தில் எழுதப்படுவது
Example :
அவன் கிராம கணக்கனிடம் கூறி தன்னுடைய பெயரை குறிப்பேட்டில் ஏற்ற கூறினார்
Synonyms : பதிவுசெய்
Translation in other languages :
खाते,काग़ज़ आदि में लिखवाना।
उसने पटवारी से कहकर अपना नाम मतदाता सूची में चढ़वाया।