Meaning : எதிர்பார்ப்புகளை நிறைவேற்றமல் இருப்பது.
Example :
இன்றும் சமூகத்தில் ஏமாற்றக்கூடிய நபர்கள் அதிகமாக இருக்கின்றனர்
Translation in other languages :
धोखा देनेवाला व्यक्ति।
आधुनिक युग में धोखेबाजों की कमी नहीं है।Meaning : கண்களை மறைத்து பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடுவது
Example :
விழாவில் மக்கள் ஒரு ஏமாற்றும் நபரை பிடித்தார்கள்
Synonyms : ஏமாற்றும், கபடமான, மோசக்கார, மோசம் செய்யும், வஞ்சகம் செய்யும், வஞ்சனைசெய்யும், வஞ்சிக்கக்கூடிய, வஞ்சிக்கும்
Translation in other languages :
Meaning : கொடுக்கல் - வாங்கலில் சுத்தமில்லாத
Example :
ஏமாற்றும் நபருக்கும் எந்தவொரு கடனும் கொடுக்க கூடாது
Synonyms : ஏமாற்றும், கபடத்தனமிருக்கும், கபடத்தனமுள்ள, கபடமிருக்கும், மோசம் செய்யக்கூடிய, மோசம் செய்யும், வஞ்சிக்கக்கூடிய, வஞ்சிக்கும்
Translation in other languages :
Meaning : பொய்சாட்சி அளிக்ககூடிய
Example :
ஏமாற்றக்கூடிய நபர் பொய்யின் உதவியாலே ஜெயிக்கிறார்
Synonyms : ஏமாற்றும், மோசம் செய்யும், வஞ்சிக்ககூடிய, வஞ்சிக்கும்
Translation in other languages :